
பொதுவாகவே electrical லில் தெரிந்து கொல்லக்கூடிய விஷயம்
1) சிங்கிள் பேஷ் AC supply என்றால் 230 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
2) த்ரீ பேஷ் . AC supply என்றால் 420 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
----------------------------------------------------------------------------------------
நமது வீடுகளில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது சிங்கிள் பேஷ் AC supply
ஆகும் .
நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மொடோர்கள் மற்றும் பெரும் தொழிற்ச்சாலைகள் ஆகிய இடங்களிலும் வீட்டிற்கு அதிகமான load தேவைப்படும் போதும் த்ரீ பேஷ் AC supply பயன்படுகிறது.
---------------------------------------------------------------------------------------
எப்படி AC supply இருக்கிறதோ அதேபோல் DC supplsy என்ற ஒன்று இருக்கிறது.
DC supplay யை பொறுத்தவரையில் இதன் voltage (வோடேஜ் ) அளவு 440v
இந்த supplay தொழிற்ச்சாலைகளில் தான் பயன்படும்.
--------------------------------------------------------------------------------------
THREE PASHE AC supply
R ______________________________ ரெட் (சிவப்பு )420 V
Y______________________________எல்லோ(மஞ்சள் )
420 V
B_______________________________ப்ளூ (ஊதா )
SINGLE PASHE AC supply
P_____________________________ பாசிடிவ்
230 V
N_____________________________ நெகடிவ்
DC supply
P______________________________
440 V
N______________________________
-----------------------------------------------------------------------------
AC ---- ALTERNATING CURRENT (or) time invariant supply
DC----- DIRECT CURRENT (or) time variant supply
-----------------------------------------------------------------------------