Tuesday, February 16, 2010

அடிப்படை மின்அறிவியல்

http://img.webme.com/pic/p/pandideee/wwww.jpg
பொதுவாகவே electrical லில் தெரிந்து கொல்லக்கூடிய விஷயம்
1) சிங்கிள் பேஷ் AC supply என்றால் 230 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
2) த்ரீ பேஷ்
. AC supply என்றால் 420 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
----------------------------------------------------------------------------------------
நமது வீடுகளில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது
சிங்கிள் பேஷ் AC supply
ஆகும் .
நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மொடோர்கள் மற்றும் பெரும் தொழிற்ச்சாலைகள் ஆகிய இடங்களிலும் வீட்டிற்கு அதிகமான load தேவைப்படும் போதும்
த்ரீ பேஷ் AC supply பயன்படுகிறது.
---------------------------------------------------------------------------------------
எப்படி
AC supply இருக்கிறதோ அதேபோல் DC supplsy என்ற ஒன்று இருக்கிறது.
DC supplay யை பொறுத்தவரையில் இதன் voltage (வோடேஜ் ) அளவு 440v
இந்த supplay தொழிற்ச்சாலைகளில் தான் பயன்படும்.
--------------------------------------------------------------------------------------
THREE PASHE AC supply
R ______________________________ ரெட் (சிவப்பு )
420 V
Y______________________________எல்லோ(மஞ்சள் )
420 V
B_______________________________ப்ளூ (ஊதா )

SINGLE PASHE
AC supply

P_____________________________ பாசிடிவ்
230 V
N_____________________________ நெகடிவ்

DC supply
P______________________________
440 V
N______________________________
-----------------------------------------------------------------------------

AC ---- ALTERNATING CURRENT (or) time invariant supply
DC----- DIRECT CURRENT (or) time variant supply
-----------------------------------------------------------------------------

1 comment:

  1. அன்புள்ள பாண்டிய ராஜனுக்கு ...

    உங்களுடைய இந்த வலைப்பூவினால் மின்னியல் சார்ந்த செய்திகள் கணினியால் இணையத்தின் மூலம் கடைக்கோடி தமிழனுக்கும் சென்றடையப் போகிறது.நீங்கள் உங்கள் துறையில் கற்றுத்தேர்ந்த செய்திகளை, தொழில்நுட்பங்களை இந்த வலைப்பூவின் மூலம் தமிழ் மொழியில் தொடர்ந்து அளித்திடு மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    உங்களைப்போன்ற இன்னும் ஆயிரம் தமிழன்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.

    தமிழன் வெல்வான்

    ReplyDelete